Tamil Message With Lyrics

[00:19.00]1. என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையும்‌ இயேசுவே. [00:24.00] எந்தனின்‌ தாகம்‌ தீர்க்கும்‌ கன்மலையும்‌ இயேசுவே [00:30.00]ஒளிமயமான எதிர்காலம்‌ ஒன்றை நாடியே [00:35.00] உலகெல்லாம்‌ அலைந்தலைந்து தேடியும்‌ நான்‌ காண்கிலேன் [00:41.00] கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே [00:45.00]நான்‌ அங்கே ஓடியே சுகமாகத்‌ தங்குவேன்‌ [00:58.00] கர்த்தரின்‌ செட்டையின்கீழ்‌ அடைக்கலம்‌ வந்ததால் [00:62.00] நிறைவான ஆறுதல்‌ பலனும்‌ அடைவேனே [00:94.00] 2. கர்த்தரின்‌ காருண்யம்‌ அதெத்தனை பெரியதே [00:100.00]கர்த்தரின்‌ செளந்தரியம்‌ அதெத்தனை பெரியதே [00:106.00]என்‌ கண்கள்‌ இராஜாவை மகிமையோடு காணுமே ...